Freelancer / 2022 மார்ச் 10 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று குறைந்த அளவு நற்பலன்களே கிடைக்கும். இன்று உங்கள் பணிகளை தொழில்சார்ந்த முறையில் அணுகுவீர்கள். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் உங்கள் துணையுடனான உறவு சிறந்து காணப்படும். முடிந்த அளவு பணத்தை சேமிக்க வேண்டும். முதுகுவலி மற்றும் சளித் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள்.
22 minute ago
30 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
37 minute ago
46 minute ago