J.A. George / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப் பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனையை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago