Editorial / 2024 நவம்பர் 27 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை எதிர்நோக்குவீர்கள். வெயிலின் கொடுமையால் உடல்நிலையில் பாதிப்பு அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றுவீர்கள். முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். உங்களின் ஆத்திரத்தை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டமம் நாள். எச்சரிக்கை தேவை.
20 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago