Freelancer / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உணர்வு காணப்படாது. பணவரவு குறைந்து காணப்படும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்காது.
12 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
1 hours ago