Editorial / 2021 ஜூன் 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்த வர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
35 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
15 Apr 2026