Freelancer / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோர்வுடன் காணப்படுவீர்கள். மனதில் குழப்பம் நிறைந்து காணப்படும். பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். இருந்தாலும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்காது. வாழ்க்கை துணை இருவரிடையே காணப்படும் மனக் குழப்பம் காரணமாக உங்கள் துணையுடன் சுமுகமான உறவு காணப்படாது. எனவே குழப்பத்தை தவிர்த்து தெளிவான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
9 minute ago
13 minute ago
20 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
20 minute ago
7 hours ago