2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

துலாம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களினால் சேமிப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனைவியின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .