Editorial / 2024 டிசெம்பர் 17 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாபாரம் காரணமாக வெளியூரில் தங்குவீர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்து உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதலாக வேலை பார்ப்பீர்கள். வாக்கு வன்மையால் அனுகூலம் அடைவீர்கள்.
37 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
8 hours ago