Freelancer / 2022 ஜூன் 07 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களிடம் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாது. துணையிடம் உணர்ச்சிவசப்டக் கூடாது. குடும்பத் தேவைக்காக நீங்கள் செலவு செய்ய நேரும். அது தேவையற்ற செலவாக இருக்கும். உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
12 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
2 hours ago