Freelancer / 2022 பெப்ரவரி 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சூழ்நிலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மனதில் நினைப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதால் நல்லிணக்கம் காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வது நல்லது. மனதில் உள்ள தைரியத்தின் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
22 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
3 hours ago