Freelancer / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மந்தமான நாளாக இருக்கும். உங்கள் இலட்சியங்களை அடைவது கடினமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்க திட்டமிடுதல் அவசியம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை பொறுத்தவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
19 minute ago
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
3 hours ago