Freelancer / 2022 மார்ச் 01 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய செயல்களை புத்திசாலித்தனமாக ஆற்ற வேண்டும். பணியிடத்தில் திருப்தி நிலை காணப்படும். வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பழகுவதால் நல்ல புரிதல் உணர்வை ஏற்படுத்தி கொள்ள முடியும். புதிதாக முதலீடு செய்யலாம். நிதிநிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
19 minute ago
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
3 hours ago