2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் இலக்குகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியில் திருப்தி காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதற்கு சாதகமான நாள். உறவில் பரஸ்பரம் அன்பும் அனுசரணையும் காணப்படும். பணப்புழக்கம் போதுமானதாக இருக்கும்.   ஆரோக்கியம் சீராக இருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .