2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

கன்னி

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் இன்று கிட்டாது. உங்கள் தினசரி செயல்களில் கூட இன்று மாற்றங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். நம்பிக்கை இழக்க நேரிடலாம். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .