2022 ஜூலை 02, சனிக்கிழமை

கன்னி

Freelancer   / 2022 மே 29 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசை கேட்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் உங்களை நிதானப்படுத்தும். பணி வளர்ச்சி மந்தமாக இருக்கும். பெரியவர்களுடன் உறவாடும் போது கவனமாக இருக்க வேண்டும். நிதிநிலையில் முன்னேற்றம் குறைந்து காணப்படும். சூடு சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். தலைவலி ஏற்படலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .