2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடகம்

Freelancer   / 2022 ஜூலை 21 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நாள் முழவதும் நேர்மறை சிந்தனைகளுடன் காணப்படுவீர்கள். பணியில் முன்னனியில் இருப்பீர்கள். இது உங்களுக்கு வெற்றியை அளிக்கும். தாய் தந்தையரிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .