2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடகம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாளை ஆன்மீக ஈடுபாட்டிற்கு பயன்படுத்துங்கள். பணியிடச் சூழல் சுமுகமாக இருக்காது. துணையுடனான அணுகுமுறையில் சிறிய விடயங்களையும் தீவிரமாக பார்ப்பீர்கள். செலவினங்கள் கவலையை அளிக்கும். தந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X