2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடகம்

Editorial   / 2022 செப்டெம்பர் 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவு வார். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய்  உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறு  அவமானம் ஏற்படக்கூடும். உடல்நலம் பாதிக்கும். மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவு எடுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .