Editorial / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப நீங்கள் மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள் வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். எதையும் சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. நீங்கள் நினைத்த திட்டங்கள் நிறைவேறும் நாள்.
6 minute ago
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
3 hours ago