2025 ஜூலை 09, புதன்கிழமை

கன்னி

Editorial   / 2023 ஏப்ரல் 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதம் ஆகலாம் எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் வாக்குவாதங்கள் தவிர்க்கவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணவரவு கணிசமாக புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .