2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கும்பம்

Freelancer   / 2022 ஜூலை 19 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் கவனமாக உறவாட வேண்டும். துணையுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும் நிதி நிலைமை சீராக இருக்காது. கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .