2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கும்பம்

Freelancer   / 2022 ஜூலை 20 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். அதை துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்காது. கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .