Freelancer / 2022 ஜூலை 24 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் நலன்களை ஊக்குவிக்கும் விடயங்களில் முடிவெடுப்பதற்கு இன்று உகந்த நாள். செயல்திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். பணியில் உங்கள் திறமைகளை காண்பிப்பீர்கள். துணையுடன் அமைதியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி நிலைமை மிகவும் திருப்திகரமாக காணப்படும். சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago