2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கும்பம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் இனிய நாளாக அமையும். மதிப்பும், மரியாதையும் கூடும் நாள். உடன் இருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக ஒரு வளமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவும், புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .