2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கும்பம்

Editorial   / 2023 ஜனவரி 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.  பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.  வியாபாரத்தில் வேலையாட்களின் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் பிரச்சினைகள் வரக்கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X