Editorial / 2023 ஏப்ரல் 15 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடை இன்றி முடிவடையும். சுப காரியங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் மலர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026