2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிம்மம்

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை. எந்தவொரு செயலிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுங்கள். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேச வேண்டும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பேண முடியாது. எதிர்பாராத பண விரயங்கள் ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X