Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகமான மனநிலை காரணமாக இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிட்டும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து விதத்திலும் செழிப்பான நாள். புதிய வேலை வாய்ப்புகள் காணப்படும். இது உங்களுக்கு திருப்தியையும் உற்சாகத்தையும் அளிக்கும்.நீங்கள் பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.இருவரும் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும். ஸ்திரத்தன்மை காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
4 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago