Freelancer / 2022 பெப்ரவரி 26 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் சாதகமாக இருக்காது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது, அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். வாழ்க்கை துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. நிதி நிலைமை பொறுத்தவரை பணவரவு நன்றாக இருக்காது. சளி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புள்ளதால் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026