Freelancer / 2022 மார்ச் 17 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் எதிர்காலத்துக்காக உங்களை முன்னேற்றிக் கொள்ளும் வழி வகைகள் கிடைக்கும். பணிகள் அதிகமாக காணப்படும். துணையுடன் பேசும் போது சர்ச்சைக்குரிய விடயங்களை தவிர்க்கவும். இன்று அதிக பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும். பதட்டம் காரணமாக உங்கள் கால்களில் வலி ஏற்படலாம்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026