2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சிம்மம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சிலருக்கு திருத்தலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X