Editorial / 2024 டிசெம்பர் 17 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
விழிப்புடன் இருந்து வியாபாரத்துக்கு வர இருந்த நஷ்டத்தை தவிர்ப்பீர்கள். சிலர் பதவி உயர்வோடு உத்தியோக இட மாற்றமும் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கம் அடைவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள். அரசுத் துறைகளில் பணி அழுத்தம் அதிகரித்து சிரமப்படுவீர்கள்.
14 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago