Editorial / 2022 ஜனவரி 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். யோகா அல்லது தியானம் செய்யுங்கள். பணிகளை விரைந்து முடிப்பதில் சற்று சிரமம் இருக்கும். அதிக வேலை காரணமாக தவறுகள் ஏற்படலாம். கவனமாக வேலை செய்ய வேண்டும். இன்று நிதி நிலைம சீராக இருக்காது. நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.
28 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
4 hours ago