Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்காது. பணிகளை சிறப்பாக திட்டமிட வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. குடும்ப பிரச்சனை காரணமாக வாழ்க்கை துணையுடன் பிரச்சனை ஏற்படும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
27 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
4 hours ago