Freelancer / 2022 மார்ச் 01 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். பணியிடத்தில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் உணர்வை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப நடந்துக்கொள்வீர்கள். அதிக பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
27 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
4 hours ago