Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருப்தி நிலவும் நாள். சுய முயற்சிகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவு காணப்படும். கடவுள் அருளால் இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
28 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
4 hours ago