Freelancer / 2022 ஜூன் 13 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து காணப்படும். சற்று மந்தமாகச் செயல்படுவீர்கள். அதனால் பணிகளை முடிக்க தாமதமாகும். சிறந்த தகவல் பரிமாற்றம் மூலம் சிறந்த பிணைப்பு உருவாகும். பண வரவு சுமாராக இருக்கும். அற்ப விடயங்களுக்காக சிறிது குழப்பமடைவீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காத வண்ணம் கவனித்துக் கொள்ளுங்கள்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago