Editorial / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தள்ளாட்டமாக இருந்த தொழிலை நிலை நிறுத்துவீர்கள். கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். இதயத்தில் ஏற்பட்ட வலிக்கு பரிசோதனை செய்து கொள்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றத்தால் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
35 minute ago
38 minute ago
49 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
49 minute ago
53 minute ago