2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மிதுனம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவமானங்களைக் கூட வெகுமானங்களாக மாற்றிக் கொள்வீர்கள். தொழில்துறைகள் சூடுபிடித்து லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபார சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். தனியார் துறை பணியாளர்கள் சிரத்தையுடன் வேலை செய்வீர்கள். காதலியின் மனம் புரியாமல் தடுமாறுவீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைக்கும் எதிரிகளை சமாளிப்பீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .