Editorial / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று செல்வாக்கு நிறைந்த நாள். மற்றும் அடுத்தவர் மனதில் நிம்மதியை கொடுப்பீர்கள். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. உடனிருப்பவர்கள் உங்களை இழிவுபடுத்துவார்கள் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
48 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
3 hours ago