2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 ஜூன் 05 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று செய்யும் செயல்கள் யாவற்றிலும் பொறுமை தேவை. பணியிடத்தில் திட்டமிட்டு ஒழுங்கான முறையில் பணியாற்றுவதுஉதவிகரமாக இருக்கும். துணையுடனான உறவில் விட்டுகொடுத்து செல்ல வேண்டும். பண வரவு இன்று திருப்திகரமாக இருக்காது. தாயின் சிறிய உடல் நலப் பிரச்சினை ஒன்றிற்காக மருத்துவ செலவு செய்ய நேரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .