Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சிலருக்கு இடமாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதால் நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலைமை பொறுத்தவரை பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களிடம் இருக்கும் ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
18 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
3 hours ago