Freelancer / 2022 மார்ச் 02 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சீரான பலன்கள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உங்களுக்கு உற்சாகமளிக்கும். அதிர்ஷ்டம் காரணமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் காரணமாக பணியிடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று பண வரவு காணப்படுகிறது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
16 minute ago
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
3 hours ago