2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயத் தொழிலில் விறுவிறுப்பாக ஈடுபடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முனைப்புடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் பொருளாதாரம் முன்னேற்றத்தை பெறுவீர்கள். பண வரவில் தாராளமான நிலையை அடைவீர்கள். பணியிடத்தில் இருந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். விரும்பிய பெண்ணிடம் மனதை திறந்து காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X