2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தவர் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்யாதீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லை என்று வருந்தாதீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகளை தாமதமாகப் பெறுவீர்கள். சகோதர உறவுகளால் சச்சரவுகளை சந்திப்பீர்கள். இனம் தெரியாத வேதனையில் இம்சைப்படுவீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை கடுமையாக முயற்சி செய்து சேகரிப்பீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X