2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2023 நவம்பர் 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள் குத்து வேலையால் உள்ளம் சோர்வடைவீர்கள். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகளின் உறுதுணையை பெறுவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X