2025 மே 08, வியாழக்கிழமை

அனுஷ்காவின் ’நிசப்தம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பாகமதி' படத்துக்கு பின் நடிகை அனுஷ்கா 'நிசப்தம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தை தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள்.

இந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசரை, நவம்பர் 7ஆம் திகதி  வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். அந்த டீசர் வெளியீடு அறிவிப்புக்கு ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனுஷ்காவின் 'நிசப்தம்' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X