Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிருஷ்ணா இயக்கத்தில், சுதீப் - அமலா பால் ஜோடியாக நடித்த, ஹூப்ளி என்ற கன்னட படம், தமிழில், பொய்யாட்டம் என்ற பெயரில் வெளியாகிறது.
தமிழில் வெளியிடும், செந்தில் ஆனந்த் இது குறித்து கூறுகையில், ''மருந்து தயாரிப்பில் நடக்கும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் படம் இது. ஆடை படம் போலவே, இதிலும் அமலாபாலின் நடிப்பு பேசப்படும்,'' என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago