2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இலியானாவுக்கு இவ்வளவு வயசா..!

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகைகள் பலரும் தங்களது வயதை வெளியில் கூறுவதில்லை. அந்த வகையில்,  நவம்பர் 1ஆம் திகதி பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை இலியானா, தனது  உண்மையான வயதைக் கூறியுள்ளார்.

தனது பிறந்த நாள் குறித்து ரசிகர்களுக்கு  டுவிட்டரில் அறிவித்துள்ள இலியானா, இவ்வருடம் 30 வயதை எட்டியுள்ளதாக  கூறியுள்ளார்.  

2006ஆம் ஆண்டு இலியானா, “தேவதாசு” எனும் தெலுங்குத் திரைப்படத்தில்  அறிமுகமான போது, 16 வயது என திரைப்படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். அது  பொய் என தற்போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X