2025 நவம்பர் 19, புதன்கிழமை

கோவாவில் வில்லா கட்டும் சமந்தா

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகசைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் இவர்களது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அடிக்கடி இவர்கள் அங்கு சென்று ஓய்வெடுப்பது பழக்கம்.

இந்தநிலையில் சொந்தமாக இவர்கள் அங்கு ஒரு வில்லா கட்டி வருகிறார்கள். இதேபகுதியில் டோலிவுட்டின் பல சினிமா பிரபலங்களும் வில்லா கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டுள்ளார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X